summary judgment
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- summary judgment, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் ஏதும் பாக்கியில்லை என நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---summary judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்