motion for a summary judgment

ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • motion for a summary judgment, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்றத்திற்கு வெளியே எட்டப்பட்டிருக்கும் புரிதலின் அடிப்படையிலோ, மறுதரப்பு ஒப்புக் கொண்டிருக்கும் விஷயங்களின் அடிப்படையிலோ, இன்னும் இது போன்ற பிற காரணங்களினாலும், வழக்கு விசாரணைக்குச் செல்லும் முன்னமே, தீர்ப்பைத் தனக்கு சாதகமாக அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகுபவர் எழுத்து மூலம் விண்ணப்பிப்பது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. summary judgment
  2. summary adjudication of issues


( மொழிகள் )

சான்றுகோள் ---motion for a summary judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=motion_for_a_summary_judgment&oldid=1848969" இலிருந்து மீள்விக்கப்பட்டது