sunburnt
ஆங்கிலம்
தொகுபொருள்
- sunburnt,உரிச்சொல்.
- வெயில் வாட்டான
- வெயிலினாற் கன்றிச் சிவந்த
- வெயிலில் அடிபட்டுக் கறுத்த.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sunburnt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+