superannuated
ஆங்கிலம்
தொகுபொருள்
- superannuated,உரிச்சொல்.
- பழமைப்பட்டுப் போன
- பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன
- ஏலா மூப்படைந்துவிட்ட
- வேலைவயது கடந்த.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---superannuated--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+