supererogation
ஆங்கிலம்
தொகுபொருள்
- supererogation,பெயர்ச்சொல்.
- மீச்செயல்
- தேவைக்கு மேற்பட்ட செல்
- மீநலச் செயல்
- செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல
- மீமிகை
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---supererogation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+