superman
superman, ஆங்கிலம்.
தொகு
பொருள்
superman(பெ)
- அதிமனிதன்; அதிமானுடன்
- உயராண்; மீமனிதன், மாமனிதன் - மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள் செய்யும் வல்லமை படைத்தவன்
விளக்கம்
- மீ - மேலிடம், உயரம், மேன்மை, ஆகாயம்
- மா - வலிமை
பயன்பாடு
- அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் (ஜெயமோஹன்)
- superman (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---superman--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(#)