supernal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- supernal, உரிச்சொல்.
- (செய்) வானுலகத்திற்குரிய
- மேலுலகுக்குரிய
- வானவெளி சார்ந்த
- தெய்வத்தன்மையுடைய
- மேன்மையான
- விழுமிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---supernal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி