ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • supervening cause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அகற்றியமரும் காரணி

விளக்கம்

தொகு

பாதகத்தை ஏற்படுத்திய முதற்காரணத்திற்கு பிறகு தோன்றி, அப்பாதகத்திற்கான முதற்காரணமாக விளங்கும் காரணி.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. cause
  2. superseding cause
  3. intervening cause
  4. proximate cause
  5. negligence


( மொழிகள் )

சான்றுகோள் ---supervening cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=supervening_cause&oldid=1849257" இலிருந்து மீள்விக்கப்பட்டது