supralapsarian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- supralapsarian, பெயர்ச்சொல்.
- முன்மூலஊழறுதிக்கோட்பாளர் மனிதஇனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனி மனிதரின் ஊழ் அறுதி செய்யப்பட்டுவிட்டதென்னும் கிறித்தவ சமயக் கிளைக்கோட்பாட்டாளர்
- supralapsarian, உரிச்சொல்.
- முன்மூல ஊழறுதிக் கோட்பாடுடைய முன்மூல ஊழறுதிக்கோட்பாட்டுக்குரிய முன்மூல ஊழறுதிக் கோட்பாட்டாளரைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---supralapsarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி