supremacist
supremacist, ஆங்கிலம்.
தொகுsupremacist(பெ)
பொருள்
- மேலாதிக்கவாதி, மேலாண்மைவாதி
விளக்கம்
பயன்பாடு
- ஏனைய இனங்கள் அல்லது குழுக்களிலும் பார்க்க ஒரு குழுவின் இறையாண்மையை அல்லது மேலாண்மையை வலியுறுத்தும் நபர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---supremacist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்