sylvan
sylvan, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
sylvan(உ)
விளக்கம்
பயன்பாடு
- For twenty years, we have enjoyed the sylvan surroundings especially the wildlife - இருபது ஆண்டுகளாக வனச்சூழலை, குறிப்பாக அங்குள்ள விலங்குகளை இரசித்துள்ளோம் ([1])
பொருள்
sylvan(பெ)
- வனவாசி; கானகநாடன்
- வனதேவதை; காடுறை தெய்வம், காட்டேறி
விளக்கம்
பயன்பாடு
- sylvan (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sylvan--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(forest)