symphony
symphony, ஆங்கிலம்.
தொகு
பொருள்
symphony(பெ)
- (இசையில் பல்வேறு கருவிகள் ஒன்றோடொன்று இனிமையாகச் சேர்ந்து கலந்த) இன்னிசை
- ஒத்திசை, சேர்ந்திசை, இணைந்திசை, இசைந்திசை, சீரிசை, கலந்திசை, கூட்டிசை
- ஒத்திசைக் குழு
விளக்கம்
பயன்பாடு
- symphony (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---symphony--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்