‎‎

இல்லை
(கோப்பு)

பொருள்

(பெ)

synthesiser:
செயற்கையாக இசைஒலிகள் உருவாக்கும் கருவி
  • செயற்கையாக இசைஒலிகள் உருவாக்கும் கருவி. இது பெரும்பாலும் மின்னணு (மின்மிய)க் கருவிகளால் உருவாக்கப்பட்டு, பியானோ கருவியில் இருப்பது போன்ற வரிசையான விரல் கட்டைகளை அழுத்தி இசைகூட்ட உதவும் கருவி. பல இசைக்கருவிகளின் இசையொலிகளை இந்த ஒரே கருவி உருவாக்கி கலந்திசைக்கக் கூடியது.
  • செய்யிசைக் கருவி, செய்யிசை ஆக்கி, மின்னிசைப்பி.

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ‎synthesizer ஆங்கில விக்சனரி}

‎ ‎

‎ ‎ ‎

"https://ta.wiktionary.org/w/index.php?title=synthesiser&oldid=1618206" இலிருந்து மீள்விக்கப்பட்டது