tabard
ஒலிப்பு
பொருள்
tabard(பெ)
- முரட்டாடை
- ஏழையர் அணியும்புற ஆடை
- படைவீரர் கவசப் புற ஆடை
- மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tabard--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *