taboparesis
ஆங்கிலம்
தொகுtaboparesis, .
- தண்டுவட அழற்சி
விளக்கம்
தொகு- மூளைக் கோளாறுடையவர்களுக்குப் பொதுவாக ஏற்படும் வாதநிலை. இதில், தண்டுவடத்தில், முள்ளந்தண்டு அழற்சி ஏற்படுவது போன்று நைவுப் புண்கள் உண்டாகும்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---taboparesis--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி