tax sale
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tax sale, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வரிக்கான விற்பனை
விளக்கம்
தொகுநிலுவையிலுள்ள வரியினை வசூலிக்க, ஒருவரின் சொத்துகளை அரசாங்கம் ஏலத்தில் விடுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tax sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்