technology evangelist
technology evangelist, ஆங்கிலம்.
தொகு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- நுட்பியல் ஆர்வப்பரப்புநர்; நுட்பியல் பறைஞர்; நுட்பறைஞர்; நுட்பப் பரவுநர் - குறிப்பிட்டதொழில்நுட்பத்தைப் பற்றி எடுத்துரைத்து அதைப் பயன்படுத்துமாறு மற்றவர்களைத் தீவிரமாக ஊக்குவிப்பவர்
பயன்பாடு
- technology evangelist for Web services - Web Services நுட்பியல் பறைஞர்
- He's also a tireless evangelist for videoblogging, doing talks, seminars, workshops, and online community building nonstop - அவர் ஓய்வற்ற பேச்சுகள், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, இணையச் சமூகம் அமைத்தல் முதலியவற்றின் மூலம் ஒளிவலைப்பதிவு நுட்பப் பரவுநர் (Videoblogging for Dummies, Stephanie Cottrell Bryant)
(இலக்கியப் பயன்பாடு)