பொருள்
  1. தொலைத்தொடர்பு கோபுரம்
விளக்கம்
பயன்பாடு
  1. நகர்ப்புறங்களில் தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் சார்பில், ஏராளமான தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படும் (தினமலர், 14 ஜூன் 2011)
telecommunication - tower - mobile - antenna - dish - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=telecommunications_tower&oldid=1807616" இலிருந்து மீள்விக்கப்பட்டது