telemedicine
ஒலிப்பு
பொருள்
telemedicine(பெ)
- தொலைமருத்துவம்
விளக்கம்
- தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது
பயன்பாடு
medicine - treatment - telepathy - television - telephone
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---telemedicine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *