televangelist:
பில்லி கிராம். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி சமயப் பரப்புரையாளர் (பறைநர்)

ஆங்கிலம்

தொகு

televangelist(பெ)

பொருள்
  • தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக சமயப் பரப்புரை செய்யும் ஊழியர்/போதகர்;தொலைச்சமயப் பரவுநர், தொலச்சமயப் பறைநர்
  • (இழிபொருளில்): தொலைக்காட்சியில் சமயப் பரப்புரை செய்து பணம் பிடுங்குபவர்
விளக்கம்
  • televangelist என்னும் சொல் tele + evangelist என்பதின் இணைப்புச் சொல் ஆகும்.
பயன்பாடு
  • televangelist (சொற்பிறப்பியல்)
  • televangelism
  • evangelist
  • evangelism
( மொழிகள் )

சான்றுகோள் ---televangelist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=televangelist&oldid=1619532" இலிருந்து மீள்விக்கப்பட்டது