temperance
ஆங்கிலம்
தொகுtemperance, .
பொருள்
- மிதம், இச்சையடக்கம், அவாவொடுக்கம்
- உணர்ச்சி, சிந்தனை , செயல் போன்றவற்றில் நடுமைய செயல்பாடு, அடக்கம்
( மொழிகள் ) |
ஆதாரம் ---temperance--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி