terra incognita (ஆங்கிலம்)

தொகு
/டெர்-அ இன்-காக்-நி-ட்ட/
பொருள்

( பெ)

  1. முன்பின் ஆராயப்படாத நிலப்பரப்பு
  2. முன்னர் கருதப்படாத புதிய கருத்து/எண்ணம்
  3. பழக்கமில்லாத, தெரியாத, பரிட்சயமற்ற ஒன்று
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. To the average British man, Egypt is a terra incognita; a land of mummies and sandy wastes = பதப்படுத்தப்பட்ட சடலங்களும் பயனற்ற பாலைவனமும் கொண்டதென நினைக்கும் ஒரு சராசரி பிரிட்டானியருக்கு, எகிப்து பரிட்சயமற்ற நாடு

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=terra_incognita&oldid=1808147" இலிருந்து மீள்விக்கப்பட்டது