thalamus
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
thalamus
- கால்நடையியல். மூளை நரம்பு முடிச்சு
- தாவரவியல். ஏந்தி; பூத்தளம்; பூவடிக் கிண்ணம்
- மருத்துவம். முன்மூளை உள்ளறை; கருவகம்; தலமி, முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய பகுதிகள். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன.
- விலங்கியல். உள்ளுறை; பரியகம்
- வேளாண்மை. உள்ளறை; பூத்தளம் ஏந்தி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thalamus