cerebral cortex

(பெருமூளைப் புறணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

தொகு
 
பெருமூளைப் புறணி


cerebral cortex

  1. மூளை மேலுறை; மூளையின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளை கொண்ட வெளி அடுக்கு, புலன்கள், தசை இயக்கம், நினைவாற்றல், பகுத்தறிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும், அளவில் பெரிய பகுதி.
  2. பெருமூளைப் புறணி; மூளையமேற்பட்டை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cerebral_cortex&oldid=1720871" இலிருந்து மீள்விக்கப்பட்டது