நினைவாற்றல்


பொருள்

நினைவாற்றல்(பெ)

  • படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நினைவாற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நினை, நினைவு, நினைப்பு, ஆற்றல், ஞாபகம், ஞாபகசக்தி, மறதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நினைவாற்றல்&oldid=1019549" இலிருந்து மீள்விக்கப்பட்டது