the goat
ஆங்கிலம்
தொகு- the + goat
பொருள்
தொகு- the goat, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஒரு விடயத்தில் ஏற்படும் இழப்பிற்கு, நட்டத்திற்கு, தோல்விக்கு காரணம் எனக் கருதி, தூற்றப்படும் ஒருவரை the goat என்று குறிப்பிடுவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள ஒரு சொல்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---the goat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்