முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடுக
thrive
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ)
(
கோப்பு
)
பொருள்
(
வி
)
thrive
த்ரைவ்
தழைத்
தோங்கு
, செழிப்படை, விருத்தியாகு, துளிர் விடு, பற்றிப்படர், பொலித்து வளர்
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
Since
expand
ing in
June
, the
business
has really
thrived
(ஜூன்
மாதம்
விரிவாக்கப்பட்டபின்
,
வியாபாரம்
நன்கு
விருத்தியடைந்துள்ளது
)
{
ஆதாரங்கள்
} --->
ஆங்கில விக்கிப்பீடியா
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
வின்சுலோ அகராதி