தழை
பொருள்
தழை(பெ)
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
- தழைகை
- தாளிணைக டழைகொண்ட வன்பினொடு(அரிச். பு. பாயி. 3)
- மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347).
- பீலிக்குடை
- தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ். பெரியாழ். 3, 4, 1).
- தழையுடை; தழையாலான உடை
- ஒருவகை மாலை
- தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338).
- சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு
(வி)
(வி)
- செழி
- சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Down ward
- Low
- peacock's tail
- fan; bunch of peacock's feathers, used as an ornamental fan
- a kind of garland
- gamboge
- cards other than honours in a game of cards
- Nitrogen
(வி)
(வி)
- put down cards other than honours in a game of cards
விளக்கம்
பயன்பாடு
- ஆடு தழை தின்கிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +