.| இணை.சொ.

இலை – ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம். தழை – குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது.

விளக்கம்

தொகு

ஒரு காம்பில் உள்ளது வெற்றிலை; ஓர் ஈர்க்கில் பல இலக்காக உள்ளவை வேப்பிலை புளியிலை போன்றவை.

தழை, குழை என்பவை ஆடு தின்னுவதற்குக் கட்டுனவும், உரத்திற்குப் பயன்படுத்துவனவுமாம். ‘தழையுரம்’ என்பதும் ‘குழை மிதித்தல்’ என்பதும் வேளாண் தொழிலில் பெருக வழங்குவன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலைதழை&oldid=1993762" இலிருந்து மீள்விக்கப்பட்டது