thrush
ஆங்கிலம்
தொகு- ஒலிப்பு
thrush
- பாடும் வகைக் குருவி
- சிறந்த பாடகி
- அக்கரநோய்; குதிரைக் காலடி நடுவீக்கம்; குதிரைப் பின்னங்கால் புண்; குளம்புப்புண், நாப்பூசணம்; வாய்வெண்புண்
- வாய்வெண்புள்ளிப்புண்
- பொரிப் பூங்குருவி
- நீலப்பூங்குருவி
- நீலகிரிப் பூங்குருவி
- ஓர் குருவி
- வாய்வேக்காடு
- நீலத்தலைப் பூங்குருவி
- அச்சரம்
- பூங்குருவி
- சீகாரப் பூங்குருவி
- வெண்தொண்டைப் பூங்குருவி
- பதுங்கன் கிளி
- சிரிப்பான்
- வாய்க்கிரந்தி
- கோழிக்கால் பூசணக்கட்டி
- நீலத்தலை
- கிரிப்பான்
- பாறைக்கிளி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thrush