tide
- நிலவின் ஈர்ப்பினால் கடல் மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம்.
- ஓதம்; நீரேற்றம்; கடல் ஏற்றம்; கடல் ஓதம்
- ஏற்றவிறக்கம்; ஏற்றவற்றம்; மத்தை[1]
- நீர்ப்பெருக்கு (flow); நீர்வற்றம் (ebb)[2]
- ↑ சொற்குவை [1]
- ↑ தெற்கு ஆசிய எண்ம அகராதிகள்-ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் [2]