ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • tied, வினைச்சொல்.
  1. கட்டினான், கட்டினாள், கட்டினார், கட்டினார்கள், கட்டியது, கட்டப்பட்டது.
  2. முடிச்சுப் போட்டான், ...
  3. முடித்தான், ...
  • எ.கா. The rope was tied to the pole.
  • tied, உரிச்சொல்.
  1. கட்டப்பட்ட, முடிக்கப்பட்ட
  2. வரையறுக்கப்பட்ட
  3. நிபந்தனைக்குட்பட்ட
  4. நெருங்கிய, இணைந்த
  5. வெற்றி தோல்வியற்ற

விளக்கம்

தொகு
  1. tie என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.

தொடர்புடையச்சொற்கள்

தொகு
  1. fit to be tied
  2. tied up
  3. tongue-tied


( மொழிகள் )

சான்றுகோள் ---tied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tied&oldid=1621110" இலிருந்து மீள்விக்கப்பட்டது