ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

tire

  1. சோர்வுறு: He soon tired of playing billiards.
  2. சோர்வுறச் செய்: The long walk tired him.
  3. சங்கடி: #:(எ. கா.) இளையோர்களிடம் நன்கு வேலை வாங்கிச் சங்கடித்தால் நன்கு தூங்குவதோடு சும்மா இருப்பதானால் ஏற்படும் பிரச்சனைகளும் எழாது.
  4. ஆர்வம் குன்றச் செய்; பொறுமை இழக்கச் செய்: Your stories tire me.
  5. அலுத்துக் கொள்

எ.கா: சிறுவர்களின் இம்சை தாங்க முடியவில்லை என்று அவர் அலுத்துக் கொண்டார். (He said he was tired of all the children's troubles)

"https://ta.wiktionary.org/w/index.php?title=tire&oldid=1920604" இலிருந்து மீள்விக்கப்பட்டது