toast notification
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- toast notification, பெயர்ச்சொல்.
- குமிழ் அறிவிக்கை
விளக்கம்
தொகு- கணினியில் நிகழும் சில செயல்பாடுகளை பயனரின் கவனத்திற்கு கொண்டுவர திரையில் சில விநாடிகளே தோன்றும் பார்வைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத அறிவிக்கை. இது விண்டோஸ் 10 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---toast notification--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்