help balloon
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- help balloon, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு(கணினியில் ஏற்படும் மாற்றங்களை பயனரின் கவனத்திற்கு கொண்டு வர, திரையில் தோன்றும் அறிவிப்பு. அனேக தருணங்களில், இந்த உதவிக் குமிழியை சொடுக்குவதன் மூலம், அறிவுருத்தப்பட்ட செயலை செய்ய இயலும்)
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---help balloon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்