ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • tontine, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஓய்வூதியத் திட்டத்தில் கூட்டு முதலீடு

விளக்கம்

தொகு

தாங்கள் ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடுச் செய்வதாகவும், தங்களில் கடைசியாக இறப்பவர், அத்திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் வட்டியையும், சொத்தினையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று பலர் கூடி செய்து கொள்ளும் அரிய ஒப்பந்தம்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. annuity
  2. agreement


( மொழிகள் )

சான்றுகோள் ---tontine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tontine&oldid=1621621" இலிருந்து மீள்விக்கப்பட்டது