ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • tools of trade, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தொழிற்கருவிகள்

விளக்கம்

தொகு

ஒருவரின் நிதிநிலை நொடிந்துவிட்டாலும், வாழ்வாதாரமாக விளங்கும் அவர் பயன்படுத்தும் தொழிற்கருவிகளை, கடனளித்தவர்கள் கடனுக்கீடாக கோர இயலாது என்பதை வரையறுக்கிறது சட்டம்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. bankruptcy
  2. court attachment
  3. creditor


( மொழிகள் )

சான்றுகோள் ---tools of trade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tools_of_trade&oldid=1851271" இலிருந்து மீள்விக்கப்பட்டது