topsy turvy
ஆங்கிலம்
தொகு
பொருள்
விளக்கம்
- ஒரு வருடத்தில் அவன் நிலை தலைகீழாய் விட்டது; பணக்காரன் ஆக இருந்த அவன் படு ஏழை ஆகி விட்டான். (in one year, his situation has turned topsy turvy. From being a rich man, he became very poor)
- வகுப்பறை அலங்கோலமாய் இருந்தது (the classroom was topsy turvy)
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி வின்சுலோ அகராதி