tough cookie
பொருள்
tough cookie(பெ)
- எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்; வலியர்
- நெஞ்சுரம் கொண்டவர்
- உறுதியான/கடினமான மரம், விலங்கு முதலியன
- சமாளிக்கக் கடினமான
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tough cookie--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #