traducian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- traducian, பெயர்ச்சொல்.
- உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர்
- உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---traducian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி