பொருள்

transaction fee(பெ)

  1. பரிமாற்றக் கட்டணம்
விளக்கம்
பயன்பாடு
  1. பரஸ்பர நிதியில் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தால், ஒவ்வொரு பத்தாயிரத்துக்கும் 100 ரூபாயோ 150 ரூபாயோ சிறு பரிமாற்றக் கட்டணமாக விதிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறது "செபி'. ("செபி'யின் செறிவான முடிவு...தினமணி, 02 ஆக 2011 )
transaction - fee
( மொழிகள் )

ஆதாரங்கள் ---transaction fee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=transaction_fee&oldid=1986494" இலிருந்து மீள்விக்கப்பட்டது