transmissible
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- transmissible, உரிச்சொல்.
- அனுப்பப்படத்தக்க
- செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய
- ஊடுகடத்தப்படத்தக்க
- இடமாற்றி அனுப்பத்தக
- மரபுவழிச் செல்ல விடத்தக்க
- விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க
- கைவழி அனுப்பததக்க
- வாங்கி வழங்கத்தக்க
- கொடுத்தனுப்பக்கூடிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transmissible--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி