ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • transmogrification, பெயர்ச்சொல்.
  1. பொருண்மாற்றியல்பு
  2. ஒன்று மற்றொன்றாக மாறுபடத்தக்க நிலை
  3. உருமாற்றியல்பு
  4. பண்பு மாற்றியல்பு
  5. இரசவாத ஆற்றல்
  6. பொன் மாற்றுச் சித்தியல்பு
  7. (வடி) அளவு மாறாத வடிவ மாற்றியல்பு
  8. (உயி) உயிரின வகை மாறுந்தன்மை


( மொழிகள் )

சான்றுகோள் ---transmogrification--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=transmogrification&oldid=1622480" இலிருந்து மீள்விக்கப்பட்டது