transporter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- transporter, பெயர்ச்சொல்.
- சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர்
- ஏற்றிச் செல்பவர்
- ஏற்றிச் செல்வது
- பெயர்ப்பியக்கு பொறி
- இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transporter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி