traverser
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- traverser, பெயர்ச்சொல்.
- கடப்பவர்
- குறுக்கிடுபவர்
- எதிர்ப்பவர்
- குறுக்கிடுவது
- குறுக்கிட்டுக் கிடப்பது
- திருக்கு நேர்வுப் பட்டி
- இருப்பு ப்பாதையில் குறுக்குமறுக்குப் போக்கு நேர் வழிக் கணிப்பிற்கு உதவும் பட்டியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---traverser--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி