ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • treamp, பெயர்ச்சொல்.
  1. மிதிப்பொலி
  2. கால்மிதித்து நடக்குமோசை
  3. புதைமிதியோசை
  4. குதிரைக் குளம்பொலி
  5. கடுமிதிநடை
  6. கால் நடப்புப் பயணம்
  7. மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு
  8. மண்வாரிக் கால்மிதித் தகடு
  9. பனிமிதிக்காப்புத்தகடு
  10. தெருச்சுற்றி
  11. பாட்டைச்சுற்றி
  12. நாடுசுற்றி
  13. வேலைதேடிச் சுற்றி
  14. நாடோடி
  15. கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி
  16. தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு
  • treamp, வினைச்சொல்.
  1. மிதி
  2. மிதித்து நட
  3. காலழுத்தி நட
  4. கால்நடையாகவே கட
  5. வேலையின்றித் திரி
  6. தெருச்சுற்றியாய் வாழ்
  7. உரத்த காலடி ஓசையுடன்


( மொழிகள் )

சான்றுகோள் ---treamp--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=treamp&oldid=1503373" இலிருந்து மீள்விக்கப்பட்டது