trojan
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- trojan, உரிச்சொல்.
- திராய் நகர்வாணர்
- பண்டைக் கிரேக்க வீர காப்பியக் கதைக்களமான திராய் நகரிகுக்குரிய குடிவாணர்
- விடாப்பிடி வீஜ்ர்
- உறுதியுடன் போராடுபவர்
- உரவோர்
- உறுதியுடன் தாங்குபவர்
- trojan, உரிச்சொல்.
- திராய் நகருக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trojan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி