truthfulness
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
truthfulness (பெ)
- மனநேர்மை
- உண்மை; உண்மையுடைமை; மெய்ம்மை
- பொய்சொல்லாமை; பொய்யாமை
- பற்றுமாறாமை
விளக்கம்
பயன்பாடு
- truthfulness (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---truthfulness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு