turn on
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- turn on, வினைச்சொல்.
- சுற்றுதல். எ.கா. The wheel turns on its axil.
- மையம் கொள்ளுதல். எ.கா. The argument turned on the question of whether or not jobs would be lost.
- திறத்தல். எ.கா. Turn on the tap.
- இயங்குதல். இயக்குதல். எ.கா. My computer won't turn on.
- கிளர்ந்தெழுதல். எ.கா. Suddenly all his friends turned on him.
- உற்சாகமடைதல். எ.கா. Attractive packaging can turn buyers on to a product.
- பாலுணர்வைத் தூண்டுதல்
- (கொச்சை வழக்கு) போதைப் பொருளை நுகர்தல்
தொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---turn on--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்