ulcerate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ulcerate, வினைச்சொல்.
- சீழ்ப்புண்ணுறுத்து
சீழ்ப்புண்ணாகு
- சீழ்வை
- சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு
- சீழ்ப்புண்ணாய்மாற்று
- சீழ்ப்புண்ணாய் மாறு
- அழிவு பரப்பு
- கேடுபரப்பு
- தீமை பரவப் பெறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ulcerate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி